Warning, /network/kdeconnect-android/res/values-ta/strings.xml is written in an unsupported language. File is not indexed.

0001 <?xml version='1.0' encoding='utf-8'?>
0002 <resources>
0003   <string name="kde_connect">கே.டீ.யீ. கனெக்ட்</string>
0004   <string name="manifest_label_share">சாதனத்திற்கு அனுப்பு</string>
0005   <string name="foreground_notification_no_devices">எச்சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை</string>
0006   <string name="foreground_notification_devices">%s உடன் இணைந்துள்ளது</string>
0007   <string name="foreground_notification_send_clipboard">பிடிப்புப்பலகையை அனுப்பு</string>
0008   <string name="pref_plugin_telephony">தொலைபேசி அறிவிப்பி</string>
0009   <string name="pref_plugin_telephony_desc">உள்வரும் அழைப்புகளுக்கு அறிவிப்புகள் அனுப்பு</string>
0010   <string name="pref_plugin_battery">மின்கல அறிக்கை</string>
0011   <string name="pref_plugin_battery_desc">மின்கல நிலையை அவ்வப்போது கூறு</string>
0012   <string name="pref_plugin_connectivity_report">இணைப்பு அறிக்கை</string>
0013   <string name="pref_plugin_connectivity_report_desc">பிணைய பலத்தையும் நிலையையும் தெரிவி</string>
0014   <string name="pref_plugin_sftp">கோப்பு முறைமை வெளிப்பாடு</string>
0015   <string name="pref_plugin_sftp_desc">இச்சாதனத்தின் கோப்பு முறைமையை தொலைவிலிருந்து உலாவ உதவும்</string>
0016   <string name="pref_plugin_clipboard">"பிடிப்புப்பலகை ஒத்திசைவு "</string>
0017   <string name="pref_plugin_clipboard_desc">பிடிப்புப்பலகை உள்ளடக்கத்தை பகிர்</string>
0018   <string name="pref_plugin_clipboard_sent">பிடிப்புப்பலகை அனுப்பப்பட்டது</string>
0019   <string name="pref_plugin_mousepad">தொலை உள்ளீடு</string>
0020   <string name="pref_plugin_mousepad_desc">உங்கள் திறன்பேசியை தொடுபலகை அல்லது விசைப்பலகையாக பயன்படுத்துங்கள்</string>
0021   <string name="pref_plugin_presenter">வில்லைக்காட்சி தொலையியக்கி</string>
0022   <string name="pref_plugin_presenter_desc">"உங்கள் சாதனத்தைக் கொண்டு வில்லைக்காட்சியில்  (slideshow) காட்சிகளை மாற்றுங்கள்"</string>
0023   <string name="pref_plugin_remotekeyboard">தொலை விசைகளை பெறு</string>
0024   <string name="pref_plugin_remotekeyboard_desc">தொலை சாதனங்களிலிருந்து விசையழுத்தல்களைப் பெறும்</string>
0025   <string name="pref_plugin_mpris">பல்லூடக கட்டுப்பாடு</string>
0026   <string name="pref_plugin_mpris_desc">உங்கள் ஊடக இயக்கிக்கு ஒரு தொலையியக்கியை வழங்கும்</string>
0027   <string name="pref_plugin_runcommand">கட்டளையை இயக்கு</string>
0028   <string name="pref_plugin_runcommand_desc">உங்கள் திறன்பேசி அல்லது பலகைக்கணினியிலிருந்து கட்டளைகளை இயக்குங்கள்</string>
0029   <string name="pref_plugin_contacts">தொடர்பு ஒத்திசைப்பி</string>
0030   <string name="pref_plugin_contacts_desc">சாதனத்தின் தொடர்பு பட்டியலை ஒத்திசைக்க உதவும்</string>
0031   <string name="pref_plugin_ping">பிங்</string>
0032   <string name="pref_plugin_ping_desc">பிங்குகளை (ping) அனுப்பு மற்றும் பெறு</string>
0033   <string name="pref_plugin_notifications">அறிவிப்பு ஒத்திசைவு</string>
0034   <string name="pref_plugin_notifications_desc">உங்கள் அறிவிப்புகளை மற்ற சாதனங்களிலிருந்து அணுகுங்கள்</string>
0035   <string name="pref_plugin_receive_notifications">அறிவிப்புகளை பெறு</string>
0036   <string name="pref_plugin_receive_notifications_desc">இன்னொரு சாதனத்திலிருந்து அறிவிப்புகளை பெற்று அவற்றை ஆண்ட்ராய்டில் காட்டும்</string>
0037   <string name="pref_plugin_sharereceiver">பகிர் மற்றும் பேறு</string>
0038   <string name="pref_plugin_sharereceiver_desc">சாதனங்களுக்கு இடையில் கோப்புகள் மற்றும் முகவரிகளை பகிருங்கள்</string>
0039   <string name="device_list_empty">எந்த சாதனமும் இல்லை</string>
0040   <string name="ok">சரி</string>
0041   <string name="sad_ok">சரி :-(</string>
0042   <string name="cancel">ரத்து செய்</string>
0043   <string name="open_settings">அமைப்புகளை திற</string>
0044   <string name="no_permissions">நீங்கள் அறிவிப்புகளை அணுக அனுமதி தர வேண்டும்</string>
0045   <string name="no_permission_mprisreceiver">ஊடக இயக்கிகளை கட்டுப்படுத்த, நீங்கள் அறிவிப்புகளை அணுகும் அனுமதியை அளிக்க வேண்டும்</string>
0046   <string name="no_permissions_remotekeyboard">விசைகளை பெற நீங்கள் கே.டீ.யீ. கனெக்ட் தொலை விசைப்பலகையை செயல்படுத்த வேண்டும்</string>
0047   <string name="send_ping">பிங் அனுப்பு</string>
0048   <string name="open_mpris_controls">பல்லூடக கட்டுப்பாடு</string>
0049   <string name="remotekeyboard_editing_only_title">தொகுக்கும் போது மட்டும் தொலை விசைகளை ஏற்க</string>
0050   <string name="remotekeyboard_not_connected">எந்த தொலை விசைப்பலகை இணைப்பும் செயலில் இல்லை. கே.டீ.யீ. கொனெக்டைக் கொண்டு ஒன்றை அமைக்கவும்</string>
0051   <string name="remotekeyboard_connected">தொலை விசைப்பலகை இணைப்பு செயலில் உள்ளது</string>
0052   <string name="remotekeyboard_multiple_connections">பல தொலை விசைப்பலகை இணைப்புகள் உள்ளன. அமைக்க வேண்டிய சாதனத்தை தேர்ந்தெடுங்கள்</string>
0053   <string name="open_mousepad">தொலை உள்ளீடு</string>
0054   <string name="mousepad_info">சுட்டிக்குறியை நகர்த்த ஒரு விரலை திரையில் நகர்த்தவும். \'க்ளிக்\' செய்வதற்கு தட்டுங்கள். வலது/நடு சுட்டி பட்டன்களுக்கு இரண்டு/மூன்று விரல்களை பயன்படுத்தவும். இரண்டு விரல்களைக் கொண்டு உருளவும். இழுத்து போடுவதற்கு நீண்ட அழுத்தத்தை பயன்படுத்தவும். சுழல்காட்டி சுட்டியைபோல் செயல்பட வேண்டுமெனில் செருகுநிரல் அமைப்புகளில் உரிய அம்சத்தை இயக்கலாம்</string>
0055   <string name="mousepad_keyboard_input_not_supported">இணைக்கப்பட்டுள்ள சாதனம், விசைப்பலகை உள்ளீட்டை ஆதரிக்காது</string>
0056   <string name="mousepad_single_tap_settings_title">ஒருவிரலால் தட்டுவதற்குரிய செயலை அமை</string>
0057   <string name="mousepad_double_tap_settings_title">இரண்டு விரல்களால் தட்டுவதற்குரிய செயலை அமை</string>
0058   <string name="mousepad_triple_tap_settings_title">மூன்று விரல்களால் தட்டுவதற்குரிய செயலை அமை</string>
0059   <string name="mousepad_sensitivity_settings_title">தொடுபலகையின் உணர்வுத்திறத்தை அமை</string>
0060   <string name="mousepad_mouse_buttons_title">சுட்டி பட்டன்களைக் காட்டு</string>
0061   <string name="mousepad_acceleration_profile_settings_title">சுட்டிக்குறியின் வேகவளர்ச்சியை அமை</string>
0062   <string name="mousepad_scroll_direction_title">உருளல் திசையை புரட்டு</string>
0063   <string name="gyro_mouse_enabled_title">சுழல்காட்டி சுட்டியை இயக்கு</string>
0064   <string name="gyro_mouse_sensitivity_title">சுழல்காட்டியின் உணர்வுத்திறம்</string>
0065   <string-array name="mousepad_tap_entries">
0066     <item>இடது கிளிக்</item>
0067     <item>வலது கிளிக்</item>
0068     <item>நடு கிளிக்</item>
0069     <item>ஏதுமில்லை</item>
0070   </string-array>
0071   <string-array name="mousepad_sensitivity_entries">
0072     <item>மிக மெதுவானது</item>
0073     <item>மெதுவானது</item>
0074     <item>இயல்பானது</item>
0075     <item>வேகமானது</item>
0076     <item>மிக வேகமானது</item>
0077   </string-array>
0078   <string-array name="mousepad_acceleration_profile_entries">
0079     <item>வேகவளர்ச்சி இல்லாதது</item>
0080     <item>மிக வலுவற்றது</item>
0081     <item>வலுவற்றது</item>
0082     <item>நடுத்தரமானது</item>
0083     <item>திடமானது</item>
0084     <item>மிக திடமானது</item>
0085   </string-array>
0086   <string name="sendkeystrokes_send_to">விசைகளை இங்கே அனுப்பு</string>
0087   <string name="sendkeystrokes_textbox_hint">விசைகளை புரவனுக்கு அனுப்பு</string>
0088   <string name="sendkeystrokes_disabled_toast">விசைகளை அனுப்புதல் முடங்கியுள்ளது - அமைப்புகளில் இதை இயக்குங்கள்</string>
0089   <string name="sendkeystrokes_wrong_data">செல்லுபடியாகாத மைம் வகை - \'text/x-keystrokes\'-ஆக இருக்க வேண்டும்</string>
0090   <string name="sendkeystrokes_sent_text">%2$s என்ற சாதனத்துக்கு %1$s அனுப்பப்பட்டது</string>
0091   <string name="sendkeystrokes_pref_category_summary">மற்ற செயலிகள் பகிரும் சொற்றொடர்களை இணைக்கப்பட்ட புரவனுக்கு விசைகளாக இந்த கூறு அனுப்பும்</string>
0092   <string name="sendkeystrokes_pref_category_title">விசைகளை அனுப்பு</string>
0093   <string name="sendkeystrokes_pref_enabled">விசைகள் அனுப்புதலை இயக்கு</string>
0094   <string name="sendkeystrokes_pref_enabled_summary">\'text/x-keystrokes\' என்ற மைம் வகையைக் கொண்ட தரவுக்கு காத்திரு</string>
0095   <string name="sendkeystrokes_safe_text_enabled">தீதற்ற சரங்களை உடனே அனுப்பு</string>
0096   <string name="sendkeystrokes_safe_text_enabled_summary">எண்களை மட்டும் கொண்ட குறுகிய சரங்களை உறுதிப்படுத்தாமல் அனுப்பு</string>
0097   <string name="pref_plugin_mousepad_send_keystrokes">விசைகளாக அனுப்பு</string>
0098   <string name="mouse_receiver_plugin_description">தொலை சுட்டி அசைவைப் பெறு</string>
0099   <string name="mouse_receiver_plugin_name">சுட்டி பெறுநர்</string>
0100   <string name="mouse_receiver_no_permissions">தொடுமுறை உள்ளீட்டை தொலை சாதனங்களிலிருந்து பெற, அணுகல்தன்மை அனுமதியை வழங்க வேண்டும்</string>
0101   <string name="view_status_title">நிலை</string>
0102   <string name="battery_status_format">மின்கலம்: %d%%</string>
0103   <string name="battery_status_low_format">மின்கலம்: %d%% குறைந்த மின்கலம்</string>
0104   <string name="battery_status_charging_format">மின்கலம்: %d%% மின்னேறுகிறது</string>
0105   <string name="category_connected_devices">இணைக்கப்பட்ட சாதனங்கள்</string>
0106   <string name="category_not_paired_devices">கிட்டுகின்ற சாதனங்கள்</string>
0107   <string name="category_remembered_devices">நினைவிலுள்ள சாதனங்கள்</string>
0108   <string name="device_menu_plugins">செருகுநிரல் அமைப்புகள்</string>
0109   <string name="device_menu_unpair">இணைப்பை துண்டி</string>
0110   <string name="pair_new_device">புதிய சாதனத்தை இணை</string>
0111   <string name="cancel_pairing">இணைப்பதை ரத்துசெய்</string>
0112   <string name="unknown_device">தெரியாத சாதனம்</string>
0113   <string name="error_not_reachable">சாதனத்தை கிட்ட முடியவில்லை</string>
0114   <string name="error_already_paired">சாதனம் ஏற்கனவே இணைந்துள்ளது</string>
0115   <string name="error_timed_out">காலாவதி ஆகிவிட்டது</string>
0116   <string name="error_canceled_by_user">பயனரால் ரத்து செய்யப்பட்டது</string>
0117   <string name="error_canceled_by_other_peer">மறு சாதனத்தால் ரத்து செய்யப்பட்டது</string>
0118   <string name="encryption_info_title">மறையாக்க விவரங்கள்</string>
0119   <string name="encryption_info_msg_no_ssl">மறு சாதனம் கே.டீ.யீ. கனெக்டின் சமீபமான பதிப்பை பயன்படுத்தவில்லை. பழைய மறையாக்க முறை பயன்படுத்தப்படுகிறது.</string>
0120   <string name="my_device_fingerprint">உங்கள் சாதனச் சான்றிதழின் SHA256 சரிகாண்தொகை:</string>
0121   <string name="remote_device_fingerprint">தொலை சாதனச் சான்றிதழின் SHA256 சரிகாண்தொகை:</string>
0122   <string name="pair_requested">இணைப்பு கோரப்பட்டது</string>
0123   <string name="pairing_request_from">%1s இலிருந்து இணைப்பு கோரிக்கை</string>
0124   <plurals name="incoming_file_title">
0125     <item quantity="one">%2$s இலிருந்து %1$d கோப்பு பெறப்படுகிறது</item>
0126     <item quantity="other">%2$s இருந்து %1$d கோப்புகள் பெறப்படுகின்றன</item>
0127   </plurals>
0128   <plurals name="incoming_files_text">
0129     <item quantity="one">கோப்பு: %1s</item>
0130     <item quantity="other">(%3$d-இல் %2$d-வது கோப்பு): %1$s</item>
0131   </plurals>
0132   <plurals name="outgoing_file_title">
0133     <item quantity="one">%1$d கோப்பு %2$s-க்கு அனுப்பப்படுகிறது</item>
0134     <item quantity="other">%1$d கோப்புகள் %2$s-க்கு அனுப்பப்படுகின்றன</item>
0135   </plurals>
0136   <plurals name="outgoing_files_text">
0137     <item quantity="one">கோப்பு: %1$s</item>
0138     <item quantity="other">(%3$d-இல் %2$d-வது கோப்பு): %1$s</item>
0139   </plurals>
0140   <plurals name="received_files_title">
0141     <item quantity="one">%1$s இலிருந்து கோப்பு பெறப்பட்டது</item>
0142     <item quantity="other">%1$s இருந்து %2$d கோப்புகள் பெறப்பட்டன</item>
0143   </plurals>
0144   <plurals name="received_files_fail_title">
0145     <item quantity="one">%1$s இலிருந்து கோப்பை பெறுதல் தோல்வியுற்றது</item>
0146     <item quantity="other">%1$s இருந்து %3$d-இல் %2$d கோப்புகளை பெறுதல் தோல்வியடைந்தது</item>
0147   </plurals>
0148   <plurals name="sent_files_title">
0149     <item quantity="one">%1$s-க்கு கோப்பை அனுப்பியாயிற்று</item>
0150     <item quantity="other">%1$s-க்கு %2$d கோப்புகளை அனுப்பியாயிற்று</item>
0151   </plurals>
0152   <plurals name="send_files_fail_title">
0153     <item quantity="one">%1$s-க்கு கோப்பை அனுப்புதல் தோல்வியுற்றது</item>
0154     <item quantity="other">%1$s-க்கு %3$d-இல் %2$d கோப்புகளை அனுப்புதல் தோல்வியடைந்தது</item>
0155   </plurals>
0156   <string name="tap_to_open">திறக்க தட்டவும்</string>
0157   <string name="received_file_text">\'%1s\'-ஐ திறக்க தட்டு</string>
0158   <string name="cannot_create_file">%s என்ற கோப்பை உருவாக்க முடியவில்லை</string>
0159   <string name="tap_to_answer">பதிலளிக்க தட்டவும்</string>
0160   <string name="right_click">வலது க்ளிக்கை அனுப்பு</string>
0161   <string name="middle_click">நடு க்ளிக்கை அனுப்பு</string>
0162   <string name="show_keyboard">விசைப்பலகையைக் காட்டு</string>
0163   <string name="device_not_paired">சாதனம் இணைக்கப்படவில்லை</string>
0164   <string name="request_pairing">இணைப்பு கோரு</string>
0165   <string name="pairing_accept">ஏற்றுக்கொள்</string>
0166   <string name="pairing_reject">மறு</string>
0167   <string name="settings">அமைப்புகள்</string>
0168   <string name="mpris_play">இயக்கு</string>
0169   <string name="mpris_pause">பொறு</string>
0170   <string name="mpris_previous">முந்தையது</string>
0171   <string name="mpris_rew">பின்னோக்கி செல்</string>
0172   <string name="mpris_ff">வேகமாக முன்னோக்கி செல்</string>
0173   <string name="mpris_next">அடுத்தது</string>
0174   <string name="mpris_loop">சுழற்று</string>
0175   <string name="mpris_shuffle">கலக்கு</string>
0176   <string name="mpris_volume">ஒலியளவு</string>
0177   <string name="mpris_time_settings_title">பின்னோக்கி/முன்னோக்கி செல்வதற்கான பொத்தான்கள்</string>
0178   <string name="mpris_time_settings_summary">அழுத்தும்போது எவ்வளவு நேரம் பின்னோக்கி/முன்னோக்கி செல்ல வேண்டும் என்று தேர்வு செய்யுங்கள்</string>
0179   <string-array name="mpris_time_entries">
0180     <item>10 நொடிகள்</item>
0181     <item>20 நொடிகள்</item>
0182     <item>30 நொடிகள்</item>
0183     <item>1 நிமிடம்</item>
0184     <item>2 நிமிடங்கள்</item>
0185   </string-array>
0186   <string name="mpris_notifications_explanation">தொலை ஊடக இயக்கிகளை அறிவிப்புகளில் காட்டுவதற்கு அறிவிப்புகள் அனுமதி தேவை</string>
0187   <string name="mpris_notification_settings_title">ஊடக கட்டுப்பாடு அறிவிப்பைக் காட்டு</string>
0188   <string name="mpris_notification_settings_summary">கே.டீ.யீ. கனெக்டைத் திறக்காமல் ஊடக இயக்கிகளைக் கட்டுப்படுத்த உதவும்</string>
0189   <string name="share_to">இதற்கு பகிர்...</string>
0190   <string name="protocol_version_newer">இச்சாதனம் புதிய நெறிமுறை பதிப்பைப் பயன்படுத்துகிறது</string>
0191   <string name="plugin_settings_with_name">%s அமைப்புகள்</string>
0192   <string name="invalid_device_name">முறையற்ற சாதன பெயர்</string>
0193   <string name="shareplugin_text_saved">சொற்றொடர் பெறப்பட்டு பிடிப்புப்பலகையில் சேமிக்கப்பட்டது</string>
0194   <string name="custom_devices_settings">விருப்ப சாதன பட்டியல்</string>
0195   <string name="custom_device_list">IP முகவரி மூலம் சாதனங்களைச் சேர்</string>
0196   <string name="custom_device_deleted">விருப்ப சாதனம் நீக்கப்பட்டது</string>
0197   <string name="custom_device_list_help">உங்கள் சாதனம் தானாக கண்டறியப்படவில்லையெனில் நீங்கள் மிதக்கும் செயல் பொத்தானை அழுத்தி அதன் IP முகவரி அல்லது புரவன் பெயரை சேர்க்கலாம்</string>
0198   <string name="custom_device_fab_hint">சாதனத்தைச் சேர்</string>
0199   <string name="undo">செயல்நீக்கு</string>
0200   <string name="share_notification_preference">ஒலியெழுப்பும் அறிவிப்பு</string>
0201   <string name="share_notification_preference_summary">கோப்பைப் பெறும்போது அதிர்வு மற்றும் ஓசையை உண்டாக்கு</string>
0202   <string name="share_destination_customize">இலக்கை மாற்று</string>
0203   <string name="share_destination_customize_summary_disabled">பெறப்பட்ட கோப்புகள் பதிவிறக்கங்களில் தோன்றும்</string>
0204   <string name="share_destination_customize_summary_enabled">கோப்புகள் கீழ்காணும் அடைவில் சேமிக்கப்படும்</string>
0205   <string name="share_destination_folder_preference">இலக்கு அடைவு</string>
0206   <string name="share">பகிர்</string>
0207   <string name="share_received_file">\"%s\"-ஐப் பகிர்</string>
0208   <string name="title_activity_notification_filter">அறிவிப்பு வடிகட்டி</string>
0209   <string name="filter_apps_info">தேர்ந்தெடுக்கப்பட்ட செயலிகளின் அறிவிப்புகள் மட்டும் ஒத்திசையும்.</string>
0210   <string name="show_notification_if_screen_off">திரை அணைவிலிருந்தால் மட்டும் அறிவிப்புகள் அனுப்பு</string>
0211   <string name="add_device_dialog_title">சாதனத்தைச் சேர்</string>
0212   <string name="add_device_hint">புரவன் பெயர் அல்லது IP முகவரி</string>
0213   <string name="sftp_preference_configured_storage_locations">அமைக்கப்பட்ட தேக்கக இடங்கள்</string>
0214   <string name="sftp_preference_add_storage_location_title">தேக்கக இடத்தைச் சேர்</string>
0215   <string name="sftp_preference_edit_storage_location">தேக்கக இடத்தைத் திருத்து</string>
0216   <string name="sftp_storage_preference_storage_location">தேக்கக இடம்</string>
0217   <string name="sftp_storage_preference_storage_location_already_configured">இந்த இடம் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது</string>
0218   <string name="sftp_storage_preference_click_to_select">தேர்ந்தெடுக்க தட்டுங்கள்</string>
0219   <string name="sftp_storage_preference_display_name">காட்சிப்பெயர்</string>
0220   <string name="sftp_storage_preference_display_name_already_used">இக்காட்சிப்பெயர் ஏற்கனவே பயனிலுள்ளது</string>
0221   <string name="sftp_storage_preference_display_name_cannot_be_empty">காட்சி பெயர் காலியாக இருக்க முடியாது</string>
0222   <string name="sftp_action_mode_menu_delete">அகற்று</string>
0223   <string name="sftp_no_storage_locations_configured">தேக்கக இடங்கள் எதுவும் அமைக்கப்படவில்லை</string>
0224   <string name="sftp_saf_permission_explanation">கோப்புகளை வேறு சாதனங்கலிருந்து அணுக நீங்கள் தேக்கக இடங்களை அமைக்க வேண்டும்</string>
0225   <string name="sftp_manage_storage_permission_explanation">இச்சாதனத்திலுள்ள கோப்புகளை வேறு சாதனத்திலிருந்து அணுக, சேமிப்பகத்தை கையாளும் அனுமதியை நீங்கள் கே.டீ.யீ. கனெக்டுக்கு வழங்க வேண்டும்.</string>
0226   <string name="no_players_connected">எந்த ஊடக இயக்கியும் கண்டுபிடிக்கப்படவில்லை</string>
0227   <string name="send_files">கோப்புகளை அனுப்பு</string>
0228   <string name="block_notification_contents">அறிவிப்புகளின் உள்ளடக்கத்தை காட்டாதே</string>
0229   <string name="block_notification_images">அறிவிப்புகளில் படங்களை காட்டாதே</string>
0230   <string name="pairing_title">கே.டீ.யீ. கனெக்ட் சாதனங்கள்</string>
0231   <string name="pairing_description">இதே பிணையத்தில் கே.டீ.யீ. கனெக்டைப் பயன்படுத்தும் மற்ற சாதனங்கள் இங்கே தெரியும்.</string>
0232   <string name="device_rename_title">"சாதனத்தின் பெயரை மாற்று "</string>
0233   <string name="device_rename_confirm">மறுபெயரிடு</string>
0234   <string name="refresh">புதுப்பி</string>
0235   <string name="unreachable_description">இந்த இணைக்கப்பட்ட சாதனத்தை கிட்ட முடியவில்லை. அது இதே பிணையத்தில் இணைந்துள்ளதா என்று உறுதி செய்யுங்கள்.</string>
0236   <string name="no_wifi">நீங்கள் எந்த Wi-Fi பிணையத்துடனும் இணைந்தில்லாததால் எந்த சாதனமும் தெரியாமல் இருக்கலாம். Wi-Fi-ஐ இயக்க இங்கே தட்டுங்கள்.</string>
0237   <string name="on_non_trusted_message">நம்பகமான பிணையத்தில் இல்லை: தானியங்கி கண்டுபிடிப்பு இயங்காது.</string>
0238   <string name="no_file_browser">எந்த கோப்பு உலாவியும் நிறுவப்படவில்லை.</string>
0239   <string name="pref_plugin_telepathy">SMS அனுப்பு</string>
0240   <string name="pref_plugin_telepathy_desc">உங்கள் மேசைக்கணினியிலிருந்து குறுஞ்செய்திகளை அனுப்புங்கள்</string>
0241   <string name="pref_plugin_telepathy_mms">MMS அனுப்பு</string>
0242   <string name="pref_plugin_telepathy_mms_desc">கே.டீ.யீ. கனெக்டிலிருந்து MMS அனுப்ப நீங்கள் அதை இயல்பிருப்பு SMS செயலியாக அமைக்க வேண்டும்.</string>
0243   <string name="findmyphone_title">கைபேசியைக் கண்டுபிடி</string>
0244   <string name="findmyphone_title_tablet">பலகைக்கணினியை கண்டுபிடி</string>
0245   <string name="findmyphone_title_tv">தொலைக்காட்சியை கண்டுபிடி</string>
0246   <string name="findmyphone_description">இச்சாதனத்தை நீங்கள் கண்டுபிடிக்க உதவுவதற்கு அதன் மணியை ஒலிக்க செய்யும்.</string>
0247   <string name="findmyphone_found">கண்டுபிடித்து விட்டேன்</string>
0248   <string name="open">திற</string>
0249   <string name="close">மூடு</string>
0250   <string name="plugins_need_permission">சில செருகுநிரல்கள் இயங்க அனுமதிகள் தேவை (மேலும் விவரங்களுக்குத் தட்டவும்):</string>
0251   <string name="permission_explanation">இச்செருகுநிரல் இயங்க அனுமதிகள் தேவை</string>
0252   <string name="all_permissions_granted">அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட்டன</string>
0253   <string name="optional_permission_explanation">எல்லா செயல்பாடுகளையும் இயக்க நீங்கள் கூடுதல் அனுமதிகளை வழங்க வேண்டும்</string>
0254   <string name="plugins_need_optional_permission">அனுமதி இல்லாததால் சில செருகுநிரல்களின் அம்சங்கள் முடங்கியுள்ளன (மேலும் விவரங்களுக்கு தட்டவும்):</string>
0255   <string name="share_optional_permission_explanation">கோப்புகளை பெற சேமிப்பக அனுமதி தேவைப்படலாம்</string>
0256   <string name="share_notifications_explanation">கோப்புகளை அனுப்பும்போதும் பெறும்போதும் முன்னேற்ற நிலையைக் காண அறிவிப்புகளை அனுமதிக்க வேண்டும்</string>
0257   <string name="telepathy_permission_explanation">உங்கள் மேசைக்கணினியிலிருந்து SMS எழுத மற்றும் படிக்க நீங்கள் SMS அனுமதியைத் தர வேண்டும்</string>
0258   <string name="telephony_permission_explanation">மேசைக்கணினியிலிருந்து அழைப்புகளைக் காண நீங்கள் அழைப்பு வரலாறு மற்றும் தொலைபேசி நிலைக்கான அனுமதியைத் தர வேண்டும்</string>
0259   <string name="telephony_optional_permission_explanation">தொலைபேசி எண்ணுக்குப் பதிலாக நபரின் பெயரைக் காண நீங்கள் தொடர்புகளை அணுகும் அனுமதியைத் தர வேண்டும்</string>
0260   <string name="contacts_permission_explanation">உங்கள் தொடர்பு பட்டியலை மேசைக்கணினியுடன் பகிர நீங்கள் தொடர்புகளை அணுகுவதற்கான அனுமதியை தர வேண்டும்</string>
0261   <string name="contacts_per_device_confirmation">கே.டீ.யீ. கனெக்ட் குறுஞ்செய்தி செயலியும் மற்ற செயலிகளும் பயன்படுத்தக்கூடிய வகையில் உங்கள் கைபேசியிலுள்ள தொடர்புகள் இச்சாதனத்திற்கு நகலெடுக்கப்படும்.</string>
0262   <string name="select_ringtone">மணியோசையைத் தேர்ந்தெடு</string>
0263   <string name="telephony_pref_blocked_title">தடுக்கப்பட்ட எண்கள்</string>
0264   <string name="telephony_pref_blocked_dialog_desc">இந்த எண்களிலிருந்து அழைப்புகள் மற்றும் SMS-கள் காட்டப்படா. வரிக்கு ஓர் எண்ணை மட்டும் குறிப்பிடவும்</string>
0265   <string name="mpris_coverart_description">தற்போதைய ஊடகத்தின் அட்டை படம்</string>
0266   <string name="device_icon_description">சாதன சின்னம்</string>
0267   <string name="settings_icon_description">அமைப்புகளுக்கான சின்னம்</string>
0268   <string name="presenter_fullscreen">முழுத்திரை</string>
0269   <string name="presenter_exit">வில்லைக்காட்சியிலிருந்து வெளியேறு</string>
0270   <string name="presenter_lock_tip">நீங்கள் உங்கள் சாதனத்தைப் பூட்டினாலும் அடுத்த/முந்தைய காட்சிக்கு செல்ல ஒலியளவு விசைகளைப் பயன்படுத்தலாம்</string>
0271   <string name="add_command">கட்டளையைச் சேர்</string>
0272   <string name="addcommand_explanation">எக்கட்டளையும் பதிவு செய்யப்படவில்லை</string>
0273   <string name="addcommand_explanation2">கே.டீ.யீ. கனெக்ட் கணினி அமைப்புகளில் நீங்கள் புதிய கட்டளைகளைச் சேர்க்கலாம்</string>
0274   <string name="add_command_description">நீங்கள் மேசைக்கணினியிலிருந்து கட்டளைகளை சேர்க்கலாம்</string>
0275   <string name="pref_plugin_mprisreceiver">ஊடக இயக்கி கட்டுப்பாடு</string>
0276   <string name="pref_plugin_mprisreceiver_desc">இன்னொரு சாதனத்திலிருந்து உங்கள் திறன்பேசியின் ஊடக இயக்கிகளை கட்டுப்படுத்துங்கள்</string>
0277   <string name="notification_channel_default">பிற அறிவிப்புகள்</string>
0278   <string name="notification_channel_persistent">விடாப்பிடி அறிவிப்பு</string>
0279   <string name="notification_channel_media_control">ஊடக கட்டுப்பாடு</string>
0280   <string name="notification_channel_filetransfer">உள்வரும் கோப்பு</string>
0281   <string name="notification_channel_filetransfer_upload">வெளிசெல்லும் கோப்பு</string>
0282   <string name="notification_channel_filetransfer_error">கோப்பு இடமாற்ற சிக்கல்</string>
0283   <string name="notification_channel_high_priority">அதிக முன்னுரிமை</string>
0284   <string name="mpris_stop">தற்போதைய இயக்கியை நிறுத்து</string>
0285   <string name="copy_url_to_clipboard">முகவரியை பிடிப்புப்பலகையில் நகலெடு</string>
0286   <string name="clipboard_toast">பிடிப்புப்பலகையில் நகலெடுக்கப்பட்டது</string>
0287   <string name="runcommand_notreachable">சாதனத்தைக் கிட்ட முடியவில்லை</string>
0288   <string name="runcommand_notpaired">சாதனம் இணைக்கப்படவில்லை</string>
0289   <string name="runcommand_nosuchdevice">அப்படி எச்சாதனமுமில்லை</string>
0290   <string name="runcommand_noruncommandplugin">இச்சாதனத்தில் கட்டளைகளை இயக்கும் செருகுநிரல் இயக்கப்படவில்லை.</string>
0291   <string name="runcommand_category_device_controls_title">சாதன கட்டுப்படுத்திகள்</string>
0292   <string name="runcommand_device_controls_summary">உங்கள் சாதனம் சாதனக் கட்டுப்படுத்திகளை ஆதரிக்குமாயின், நீங்கள் அமைத்துள்ள கட்டளைகள் அங்கு காட்டப்படும்.</string>
0293   <string name="runcommand_name_as_title_title">பெயரை தலைப்பாக காட்டு</string>
0294   <string name="pref_plugin_findremotedevice">தொலை சாதனத்தை கண்டுபிடி</string>
0295   <string name="pref_plugin_findremotedevice_desc">தொலை சாதனத்தை ஒலிக்க செய்</string>
0296   <string name="ring">ஒலிக்கச்செய்</string>
0297   <string name="pref_plugin_systemvolume">கணினி ஒலியளவு</string>
0298   <string name="pref_plugin_systemvolume_desc">தொலை சாதனத்தின் ஒலி அளவை கட்டுப்படுத்து</string>
0299   <string name="mute">ஒலியை அடக்கு</string>
0300   <string name="all">அனைத்து</string>
0301   <string name="devices">சாதனங்கள்</string>
0302   <string name="settings_rename">சாதனத்தின் பெயர்</string>
0303   <string name="settings_dark_mode">கருமையான நிறத்திட்டம்</string>
0304   <string name="settings_more_settings_title">மேலும் அமைப்புகள்</string>
0305   <string name="settings_more_settings_text">தனிப்பட்ட சாதனங்களுக்குரிய அமைப்புகள், ஒவ்வொரு சாதனத்துக்கான \'செருகுநிரல் அமைப்புகள்\' தனில் இருக்கும்.</string>
0306   <string name="setting_persistent_notification">விடாப்பிடி அறிவிப்பைக் காட்டு</string>
0307   <string name="setting_persistent_notification_oreo">விடாப்பிடி அறிவிப்பு</string>
0308   <string name="setting_persistent_notification_description">அறிவிப்பு அமைப்புகளில் இயக்க/முடக்க தட்டவும்</string>
0309   <string name="extra_options">கூடுதல் விருப்பங்கள்</string>
0310   <string name="privacy_options">தனியுரிமை விருப்பங்கள்</string>
0311   <string name="set_privacy_options">உங்கள் தனியுரிமை விருப்பங்களை அமையுங்கள்</string>
0312   <string name="block_contents">அறிவிப்புகளின் உள்ளடக்கத்தை காட்டாதே</string>
0313   <string name="block_images">அறிவிப்புகளில் படங்களை காட்டாதே</string>
0314   <string name="notification_channel_receivenotification">மற்ற சாதனங்களிலிருந்து அறிவிப்புகள்</string>
0315   <string name="no_app_for_opening">இக்கோப்பை திறப்பதற்குகந்த செயலி ஏதுமில்லை</string>
0316   <string name="remote_keyboard_service">கே.டீ.யீ. கனெக்ட் தொலை விசைப்பலகை</string>
0317   <string name="presenter_pointer">சுட்டி</string>
0318   <string name="trusted_networks">நம்பகமான பிணையங்கள்</string>
0319   <string name="trusted_networks_desc">தெரிந்த பிணையங்களில் மட்டும் தானாக சாதனங்களை கண்டுபிடி</string>
0320   <string name="add_trusted_network">%1s-ஐச் சேர்</string>
0321   <string name="empty_trusted_networks_list_text">நீங்கள் இன்னும் எந்த நம்பகமான பிணையத்தையும் சேர்க்கவில்லை</string>
0322   <string name="allow_all_networks_text">அனைத்தையும் அனுமதி</string>
0323   <string name="location_permission_needed_title">அனுமதி தேவை</string>
0324   <string name="location_permission_needed_desc">"கே.டீ.யீ. கனெக்ட் குவியத்தில் இல்லாத போதும் அருகலை பிணையங்களைக் கண்டறிய, பின்னணி இருப்பிட அனுமதி தேவை.  இவ்வனுமதியைக் கொண்டு உங்கள் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும் சாத்தியமுள்ளதால் இது இப்பெயரைக் கொண்டுள்ளது, ஆனால் கே.டீ.யீ. கனெக்ட் ஒருபோதும் உங்கள் இருப்பிடத்தைக் கண்டறிய முயற்சிக்காது."</string>
0325   <string name="clipboard_android_x_incompat">ஆண்ட்ராய்டு 10 எல்லா செயலிகளுக்கான பிடிப்புப்பலகை அனுமதியை நீக்கிவிட்டது. இந்த செருகுநிரல் இயங்காது.</string>
0326   <string name="mpris_open_url">இங்கிருந்து தொடர்ந்து இயக்கு</string>
0327   <string name="cant_open_url">தொடர்ந்து இயக்க முகவரியை திறக்க முடியவில்லை</string>
0328   <string name="bigscreen_home">முகப்பு</string>
0329   <string name="bigscreen_up">மேலே</string>
0330   <string name="bigscreen_left">இடதுபுறமாக</string>
0331   <string name="bigscreen_select">தேர்ந்தெடு</string>
0332   <string name="bigscreen_right">வலதுபுறமாக</string>
0333   <string name="bigscreen_down">கீழே</string>
0334   <string name="bigscreen_mic">ஒலிவாங்கி</string>
0335   <string name="pref_plugin_bigscreen">பெருந்திரை தொலையியக்கி</string>
0336   <string name="pref_plugin_bigscreen_desc">பிளாஸ்மா பெருந்திரைக்கு உங்கள் சாதனத்தை தொலையியக்கியாக பயன்படுத்துங்கள்</string>
0337   <string name="bigscreen_optional_permission_explanation">உங்கள் திறன்பேசியிலிருந்து ஒலிவாங்கி உள்ளீட்டைப் பகிர நீங்கள் அதன் ஒலி உள்ளீட்டுக்கு அணுகல் அளிக்க வேண்டும்</string>
0338   <string name="bigscreen_speech_extra_prompt">பேச்சு</string>
0339   <string name="message_reply_label">பதில்</string>
0340   <string name="mark_as_read_label">படித்ததாகக் குறி</string>
0341   <string name="user_display_name">நீங்கள்</string>
0342   <string name="set_default_sms_app_title">MMS அனுப்பு</string>
0343   <string name="set_group_message_as_mms_title">குழு MMS அனுப்பு</string>
0344   <string name="set_long_text_as_mms_title">நெடுவுரையை MMS-ஆக அனுப்பு</string>
0345   <string name="convert_to_mms_after_title">MMS-ஆக மாற்று</string>
0346   <string-array name="convert_to_mms_after_entries">
0347     <item>ஒரு தகவலுக்குப் பிறகு</item>
0348     <item>இரு தகவல்களுக்குப் பிறகு</item>
0349     <item>மூன்று தகவல்களுக்குப் பிறகு</item>
0350     <item>நான்கு தகவல்களுக்குப் பிறகு</item>
0351     <item>ஐந்து தகவல்களுக்குப் பிறகு</item>
0352   </string-array>
0353   <string name="theme_dialog_title">நிறத்திட்டத்தை தேர்வுசெய்</string>
0354   <string-array name="theme_list">
0355     <item>மின்கல சேமிப்பை பொறுத்து அமை</item>
0356     <item>வெளிர்ந்தது</item>
0357     <item>கருமையானது</item>
0358   </string-array>
0359   <string-array name="theme_list_v28">
0360     <item>இயங்குதள இயல்பிருப்பு</item>
0361     <item>வெளிர்ந்தது</item>
0362     <item>கருமையானது</item>
0363   </string-array>
0364   <string name="report_bug">பிழையை தெரிவி</string>
0365   <string name="donate">நன்கொடை அளி</string>
0366   <string name="source_code">மூல குறியீடு</string>
0367   <string name="licenses">உரிமங்கள்</string>
0368   <string name="website">வலைத்தளம்</string>
0369   <string name="about">இதுபற்றி</string>
0370   <string name="authors">இயற்றியவர்கள்</string>
0371   <string name="thanks_to">இவர்களுக்கு நன்றி</string>
0372   <string name="easter_egg">எதிர்பார்க்கப்படா வேடிக்கையம்சங்கள்</string>
0373   <string name="email_contributor">பங்களிப்பாளருக்கு மின்னஞ்சலிடு\n%s</string>
0374   <string name="visit_contributors_homepage">பங்களிப்பாளரது முதற்பக்கத்துக்குச் செல்\n%s</string>
0375   <string name="version">பதிப்பு %s</string>
0376   <string name="about_kde">கே.டீ.யீ. பற்றி</string>
0377   <string name="kde_be_free">கே.டீ.யீ. — சுதந்திரமாக இரு!</string>
0378   <string name="kde">கே.டீ.யீ.</string>
0379   <string name="click_here_to_type">எழுத இங்கு தட்டுங்கள்</string>
0380   <string name="clear_compose">காலியாக்கு</string>
0381   <string name="send_compose">அனுப்பு</string>
0382   <string name="compose_send_title">உரையை இயற்றி அனுப்பு</string>
0383   <string name="open_compose_send">உரையை இயற்று</string>
0384   <string name="about_kde_about">"&lt;h1&gt;பற்றி&lt;/h1&gt; &lt;p&gt;கே.டீ.யீ. என்பது, &lt;a href=https://www.gnu.org/philosophy/free-sw.html&gt;கட்டற்ற மென்பொருள்&lt;/a&gt; உருவாக்கத்திற்கு அர்பணிப்புக் கொண்ட மென்பொருள் பொறிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் படைப்பாலிகளைக் கொண்ட உலகளாவிய குழு ஆகும். பிளாஸ்மா பணிமேடை சூழல், நூற்றுக்கணக்கானசெயலிகள், மற்றும் அவற்றை ஆதரிக்கும் பல நிரலகங்களை கே.டீ.யீ. உருவாக்குகிறது.&lt;/p&gt; &lt;p&gt;கே.டீ.யீ. ஒரு கூட்டுறவு அமைப்பாகும்: எந்தவொரு தனிப்பட்ட நிறுவனமோ நபரோ அதன் நோக்கத்தையோ படைப்புக்களையோ கட்டுப்படுத்துவதில்லை. கே.டீ.யீ.-யில் நீங்கள் உட்பட எவரேனும்  &lt;a href=https://community.kde.org/Get_Involved&gt;இணைந்து பங்களிக்கலாம்&lt;/a&gt;. &lt;/p&gt; கே.டீ.யீ. சமூகத்தை பற்றியும் நாங்கள் உருவாக்கும் மென்பொருட்களை பற்றியும் அறிய &lt;a href=https://www.kde.org/&gt;https://www.kde.org/&lt;/a&gt; என்ற பக்கத்தை அணுகுங்கள்."</string>
0385   <string name="about_kde_report_bugs_or_wishes">&lt;h1&gt;பிழைகளையோ விருப்பங்களையோ தாக்கல் செய்யுங்கள்&lt;/h1&gt; &lt;p&gt;எந்த மென்பொருளும் மேம்படுத்த தக்கதே. கே.டீ.யீ. குழு அதனைச் செய்ய தயாராக உள்ளது. ஆயினும் பயனராகிய நீங்கள், எதிர்பார்த்த படி பணிசெய்யாதவை குறித்தும், இன்னும் சிறப்பாகச் செய்யக்கூடியவை குறித்தும் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். &lt;/p&gt; &lt;p&gt;கே.டீ.யீ.க்கு, பிழைகளை கண்காணிக்கும் அமைப்பொன்று உள்ளது. &lt;a href=https://bugs.kde.org/&gt;https://bugs.kde.org/&lt;/a&gt; என்ற பக்கத்தை அணுகவும், அல்லது \"உதவி\" பட்டியிலுள்ள \"பிழையைத் தெரிவி...\" என்ற சாளரத்தை பயன்படுத்தவும்.&lt;/p&gt; நீங்கள் விரும்பும் மாற்றங்களை பரிந்துரைக்கக் கூட பிழைகளை கண்காணிக்கும் அமைப்பினைப் பயன்படுத்தலாம். அப்படி தெரிவிக்கும்போது, \"Wishlist\" என்ற முக்கியத்துவத்தை தேர்ந்தெடுங்கள்.</string>
0386   <string name="about_kde_join_kde">&lt;h1&gt;கே.டீ.யீ.-யில் சேருங்கள்&lt;/h1&gt; &lt;p&gt;கே.டீ.யீ. குழுவில் சேர, நீங்கள் நிரலாளராக இருக்க வேண்டாம். நிரல் இடைமுகப்புகளை மொழிபெயர்க்கும் குழுக்களில் நீங்கள் சேரலாம்.வரைகலை, ஒலிகள், தோற்ற திட்டமுறைகள், மற்றும் மேம்படுத்தப்பட்ட கையேடுகளை நீங்கள் வழங்கலாம். நீங்களே முடிவு செய்யுங்கள்!&lt;/p&gt; &lt;p&gt; நீங்கள் பங்கேற்கக்கூடிய சில திட்டப்பணிகளைப் பற்றிய தகவல்களைப் பெற &lt;a href=https://community.kde.org/Get_Involved&gt;https://community.kde.org/Get_Involved&lt;/a&gt; என்ற பக்கத்தை அணுகுங்கள்.&lt;/p&gt; மேலும் விவரங்கள் வேண்டுமெனில், &lt;a href=https://techbase.kde.org/&gt;https://techbase.kde.org/&lt;/a&gt; என்ற பக்கத்துக்கு செல்லுங்கள்.</string>
0387   <string name="about_kde_support_kde">&lt;h1&gt;கே.டீ.யீ.-ஐ ஆதரியுங்கள்&lt;/h1&gt; &lt;p&gt;கே.டீ.யீ. மென்பொருட்கள் இலவசமாகக் கிடைக்கிறது, மேலும் எப்பொழுதும் இலவசமாகவே கிடைக்கும். ஆனால் அதனை உருவாக்குவது இலவசமல்ல.&lt;/p&gt; &lt;p&gt;உருவாக்கத்தினை தொடர்ந்து ஆதரிக்க, கே.டீ.யீ. சமூகம், KDE e.V. எனும் லாப நோக்கற்ற அமைப்பை ஜெர்மனியில் சட்டபூர்வமாக தொடங்கியுள்ளது. KDE e.V. ஆனது கே.டீ.யீ. சமூகத்தை சட்ட பூர்வமான மற்றும் நிதி ரீதியான விஷயங்களில் பிரதிபலிக்கிறது. KDE e.V. பற்றி அறிந்து கொள்ள &lt;a href=https://ev.kde.org/&gt;https://ev.kde.org/&lt;/a&gt; என்ற பக்கத்தை பார்க்கவும். &lt;/p&gt; &lt;p&gt;நிதி உள்ளிட்ட பல்வேறு பங்களிப்புகளால் கே.டீ.யீ. பயனடைகிறது. நாங்கள் இந்நிதியினை பங்களிக்கும் போது ஏற்படும் செலவுகளுக்காக உறுப்பினர்களுக்கும் மற்றோருக்கும் பயன்படுத்துகிறோம்.எஞ்சியிருக்கும் நிதி, சட்ட ஆதரவிற்கும் மாநாடுகளை நடத்தவும் பயன்படுத்தப்படுகிறது. &lt;/p&gt; &lt;p&gt; எங்களது முயற்சிகளுக்கு&lt;a href=https://www.kde.org/community/donations/&gt;https://www.kde.org/community/donations/&lt;/a&gt;.&lt;/p&gt;-இல் குறிப்பிடப்பட்டுள்ளது போல் நிதியளித்து ஆதரிக்க உங்களை ஊக்குவிக்க விரும்புகிறோம். முன்கூட்டியே உங்களுடைய ஆதரவிற்கு நன்றி.</string>
0388   <string name="maintainer_and_developer">பராமரிப்பாளரும் நிரலாளரும்</string>
0389   <string name="developer">நிரலாளர்</string>
0390   <string name="apple_support">macOS ஆதரவு. iOS ஆதரவை வழங்கவும் முயற்சிக்கிறார்</string>
0391   <string name="bug_fixes_and_general_improvements">பிழைதிருத்தங்களும் பொதுவான மேம்பாடுகளும்</string>
0392   <string name="samoilenko_yuri_task">SFTP ஆதரவு, பிழைதிருத்தம், மற்றும் பொதுவான மேம்பாடு</string>
0393   <string name="aniket_kumar_task">SMS செருகுநிரலை மேம்படுத்தியது</string>
0394   <string name="alex_fiestas_task">தொடர்புகள் செருகுநிரலை மேம்படுத்தியது</string>
0395   <string name="maxim_leshchenko_task">இடைமுகப்பு மேம்பாடுகளும் இப்பக்கமும்</string>
0396   <string name="holger_kaelberer_task">தொலை விசைப்பலகை செருகுநிரலும் பிழைதிருத்தங்களும்</string>
0397   <string name="saikrishna_arcot_task">தொலை உள்ளீட்டு செருகுநிரலில் விசைப்பலகையைப் பயன்படுத்துவதற்கான ஆதரவு, பிழைதிருத்தம், மற்றும் பொதுவான மேம்பாடு</string>
0398   <string name="everyone_else">கடந்த ஆண்டுகளில் கே.டீ.யீ. கனெக்டிற்கு பங்களித்த மற்றவர்கள்</string>
0399   <string name="send_clipboard">பிடிப்புப்பலகையை அனுப்பு</string>
0400   <string name="tap_to_execute">இயக்க தட்டவும்</string>
0401   <string name="plugin_stats">செருகுநிரல் புள்ளிவிவரங்கள்</string>
0402   <string name="enable_udp_broadcast">UDP சாதன கண்டுபிடிப்பை இயக்கு</string>
0403   <string name="receive_notifications_permission_explanation">மற்ற சாதனங்களில் அறிவிப்புகளைப் பெறுவதற்கு அறிவிப்புகள் அனுமதி தேவை</string>
0404   <string name="findmyphone_notifications_explanation">செயலி செயலில் இல்லாதபோதும் தொலைபேசியை இசைக்கச்செய்ய அறிவிப்புகள் அனுமதி தேவை</string>
0405   <string name="no_notifications">அறிவிப்புகள் முடக்கப்பட்டுள்ளன. உள்வரும் இணைப்புக்கோரிக்கைகளை பெறமாட்டீர்.</string>
0406 </resources>